ஆடியோவில் `போலீஸ் நண்பர்கள்’ குழுவைச் சேர்ந்த இருவர், சாத்தான்குளம் காவல்நிலையத்தில் வைத்து ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோர் தாக்கப்பட்ட சம்பவம் பற்றி விவாதிக்கிறார்கள். அந்த ஆடியோ வைரலாகப் பரவி வருகிறது. <br /> #JusticeForJeyarajAndBennix #JusticeForJeyarajAndFenix<br />Reporter - பி.ஆண்டனிராஜ்<br />Photos - எல்.ராஜேந்திரன்